Iraval Manaivi Hamsa Dhanagopal
Step into an infinite world of stories
Fiction
"ஒரு சந்திப்பில்" ராமாயணத்தில் "கூனி" கதாபாத்திரம் எப்படி பேசப்படுகிறோதோ, அதேபோல் இந்த நாவலில் "பங்கஜம்" கதாபாத்திரம் கண்டிப்பாக பேசப்படும். பெண்களுக்கு எதிரி பெண்கள் தான், என்பதை இந்த நாவல் பேசும். மேலும் இந்த நாவலைப்பற்றி நான் மேற்கொண்டு எதுவும் சொல்ல மாட்டேன்.இந்த "பங்கஜம்" உங்கள் மனதை கண்டிப்பாக ஆட்டி படைப்பாள். இன்னொன்றும் உறுதி, படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் வைக்க மாட்டிர்கள். விமர்சனத்தை எதிர் நோக்கி
- காஞ்சி. பாலச்சந்திரன்
Release date
Ebook: 11 December 2019
English
India