Irandu Per Indhumathi
செந்தில் ஜெயிலில் இருந்து அன்றுதான் விடுதலை ஆகி இருந்தான். ஆனால் அவனுக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அவனுக்கு சொந்தங்கள் இருந்தாலும் அவர்களிடம் செல்ல விருப்பம் இல்லை ஏன்? சிறுவயதிலிருந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த ஊருக்கு செல்ல தயங்கும் அளவுக்கு அவன் வாழ்க்கையில் என்ன நடந்தது? வாங்க வாசிக்கலாம்...
Release date
Ebook: 24 November 2022