Munneravum, Munnetravum Sila Kathaigal, Sambavangal, Karuthukkal! S. Nagarajan
Step into an infinite world of stories
Romance
கதையின் நாயகியான கல்பனா சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள். இவளுடைய அப்பா சிறுவயதிலே இவளையும் கல்பனாவின் அம்மாவையும் தனியாக விட்டு சென்றார். கல்பனாவின் வாழ்வில் திடீரென நரேந்திரன் வருகிறான். நிறைய உதவிகள் செய்கிறான் பண்பாக நடந்து கொள்கிறான். அது கல்பனாவின் மனதில் வேறொரு உணர்வை ஏற்படுகிறது. இவர்களின் காதலை இருவரும் வெளிப்படுத்துவார்களா? கல்பனாவின் அப்பா யாரென்று அவள் கண்டுபிடிப்பாளா? வாசித்துப் பாருங்கள்...
Release date
Ebook: 30 August 2025
English
India
