Step into an infinite world of stories
Crime
மனித சமூகத்தை வளப்படுத்துவதற்காக இரகசியமாகச் செயல்படுவதாக யாரேனும் கூறினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நல்லது செய்வதை நாடறியச் செய்ய வேண்டியதுதானே! அதை ஏன் ரொம்ப இரகசியமாகச் செய்ய வேண்டும்? இப்படித்தான் எண்ணம் பிறக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி வெளிப்படையாகச் செயல்பட்டு வந்த ஒரு குழு இன்று ஒளிந்து மறைந்து தனது நடவடிக்கைகளை இரகசியமாகச் செய்து வருகிறது.
இயற்கைப் பேரழிவுகளைக்கூட நடத்திடும் வீரியமும், சக்தியும் இவர்களிடம் உள்ளது என்பது நம்பமுடியாத உண்மை. இவர்களை ‘இல்லுமினாட்டி’ என்று அழைக்கிறார்கள். இவர்கள் செய்த நன்மைகளைவிட, தீமைகளே அதிகமாகக் காணப்படுகிறது. எனவே உலக மக்களின் கண்கள் அனைத்தும் இந்த ஒற்றைக் கண் மீது பதிந்து கிடப்பதில் தவறு கிடையாது.
Release date
Ebook: 17 August 2022
English
India