Sanga Ilakkiya Kathaikal Puviyarasu
Fiction
முடிவு என்று அறிதியிட்டுச் சொல்லப்படுவதெல்லாம் அப்படியொன்றும் முடிவல்ல என்றும், முடிவிலேயே தொடக்கமும் இருக்கிறது என்பதுதான் இரவின் குரல். இக்கதைகள் முக்கியமாக எழுதப்பட்ட கதைகளைச் சார்ந்ததில்லை. எழுதப்பட்ட கதைகளில் ஊடாக, எழுதப்படாத இன்னொரு கதையோடு இணைந்து போகின்றன. எனவேதான் திட்டமான கருத்து, சிந்தனை என்பதை ஒழித்து வாழ்க்கையோடு சேர்ந்து விடுகின்றன.
இரவின் குரல் - சிறுகதைகளின் ஒரு அம்சம் சொல்லப்பட்ட கதைகளின் வழியாகச் சொல்லப்படாத இன்னொரு கதை இருக்கிறது வாருங்கள் வாசிக்கலாம்...
Release date
Ebook: 22 November 2021