Step into an infinite world of stories
Non-Fiction
மூலகங்கள் / தனிமங்கள் பற்றிய வரிசையில் இரண்டாவது புஸ்தகம் இது. முதல் புஸ்தகத்தில் (வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்) இருபதுக்கும் மேலான மூலகங்கள் பற்றிய சுவையான கதைகளை சொன்னேன். இந்த நூலில் மேலும் 28 கட்டுரைகள் உள்ளன. உடலுக்குப் பயன்படும் கால்சியம், பொட்டாசியம் பற்றியும் எல்லோரும் முதலீடு செய்யும் தங்கம், பிளாட்டினம், பல்லேடியம் பற்றியும் பாதரசம் குறித்த வினோத நம்பிக்கைகள் பற்றியும் படிக்கலாம். ரசாயனம், வரலாறு முதலிய படங்களைவெறுக்கும் மாணவர்களுக்கும் விருப்பத்தை உண்டாக்கும் வகையில் அற்புதச் செய்திகளைத் தொகுத்து அளித்துள்ளேன். இதுவரை சுமார் 45 தனிமனங்களையே கண்டுள்ளோம். 118 மூலகங்களின் இன்னும் சுவையான செய்திகள் இருப்பதால் இதே வரிசையில் மேலும் சில நூல்கள் வரும்.
Release date
Ebook: 17 August 2022
English
India