Bhuvaneswaran
13 Aug 2022
அருமை ஐயா... ரங்கனின் பயணத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பயணித்தோம்... நன்றி பொன்னியின் செல்வன் குழுவினர்களே... அருமையான விரிவுரை
திருவரங்கன் உலா என்னும் சரித்திர நாவல் உண்மை சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்ற ஒன்று
இதன் முதல் இரண்டு பாகங்கள் சென்ற வருடம் ஒரு ஒலிப்புத்தகமாக வெளி வந்தது
அரங்கனின் ஊர்வலம் அரங்கத்தை விட்டுப் புறப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கமாநகரை அடைந்தது
இதற்கிடையில் அவரும் அவரை சுமந்து சென்ற மக்களும் பட்ட துன்பங்கள் கொஞ்சமல்ல ஆனால் அரங்கனை காப்பது ஒன்று தான் ஒரே குறிக்கோள்
முதல் இரண்டு பாகங்களில் அரங்கன் மேல் கோட்டை சென்று அடைந்து விட்டார்
அடுத்த இரண்டு பாகங்களில் திருப்பதி சந்திரகிரி மலைத்தொடர்களில் பயணித்து சிங்கவரம் அடைந்து சில ஆண்டுகள் தங்கி பின்னர் திருவரங்கத்தை அடைகிறார்.
இதன் சுவையான உணர்ச்சிகரமான சம்பவங்களை தெரிந்து கொள்ள நாம் அடுத்த இரு பாகங்களை கேட்க வேண்டியது அவசியம்
சமீபத்தில் வெளி வந்துள்ள ஒலிப்புத்தகத்தின் இந்த பகுதிகள் ராணி கங்காதேவி இயற்றிய மதுரா விஜயம் என்ற நூலினை தழுவி எழுதப்பட்டது.
முதல் இரண்டு பாகங்களை கேட்டவர்கள் இந்த மதுரா விஜயத்திற்கு காத்திருக்கின்றனர்
அவசியம் பெற்றுக் கொள்ளுங்கள்
Release date
Audiobook: 23 July 2022

Step into an infinite world of stories
Overall rating based on 55 ratings
Heartwarming
Mind-blowing
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 55
Bhuvaneswaran
13 Aug 2022
அருமை ஐயா... ரங்கனின் பயணத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பயணித்தோம்... நன்றி பொன்னியின் செல்வன் குழுவினர்களே... அருமையான விரிவுரை
Hariharan
16 Nov 2022
மிகவும் அருமையான கதை வைணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கதை
VENKAT RAM PRAKASH
14 Nov 2022
Really happy i read this book
தேவச்சந்திரன்
3 Aug 2022
இந்தப் புத்தகத்தின் நான்கு பாகங்களும் ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக தயாரித்து வெளித்துள்ளார் அதற்கு பாம்பே கண்ணன் அய்யா அவர்களுக்கும் வெங்கட்ராமன் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி அதோடு எங்களுக்கு இந்த புத்தகத்தை கொண்டு வந்து சேர்த்த ஸ்டோரி டெல் நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவிக்கிறோம் மேலும் இதுபோன்ற அய்யாவின் புத்தகங்கள் அனைத்தையும் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் வகையில் எளிதாக எடுக்கக் கூடிய வகையில் வரிசைப்படுத்தி வழங்க ஆவணம் செய்ய வேண்டும் நன்றி
Ks
22 Jun 2023
Nice narrator
Ram
3 Aug 2022
Nice story
Sudharsanan
30 Jul 2022
Best ever story narrative and close to reakity and nature !!
Dinesh
1 Aug 2022
Good novel 😍😍
SIVARAMA
29 Nov 2022
Wonderful voice by narrator and story is simply mind blowing
Thangapandian
17 Aug 2022
Narration
English
India