Nilavodu Vaanam Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
Romance
டெக்ஸ்டைல் மில் நடத்தும் ஆதவனும், நந்துவும் பங்குதாரர்கள். நந்து பெண்கள் விஷயத்தில் சற்று மோசம், கூடவே குடிப்பழக்கமும், ஆதவன் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவன், அங்கே பணிபுரியும் உதய்..மனைவியை இழந்து ஒரு குழந்தையுடன் வாழ்கிறான். இவர்களுக்கு நடுவில் பணிபுரிய வருகிறாள் அகல்யா...
ஆதவனின் மேல் நேசம் வருகிறது, நந்துவின் நடவடிக்கையால், அதற்கு சப்போர்ட் செய்யும் ஆதவனின் மேல் கோபமும் வருகிறது அகல்யாவிற்கு, இடையில் உதய்க்கும் அவளுக்கும் மலரும் நட்பை தவறாக நினைக்கிறான் ஆதவன். அகல்யா ஆதவன் சேர்ந்தார்களா? நந்து திருந்தினானா?
Release date
Ebook: 12 April 2025
English
India