Ithazh Thadam Gavudham Karunanidhi
Romance
நர்த்தனா ஓவியக்கலையில் சிறந்து விளங்குகிறாள். அன்பழகனும் நர்த்தனாவும் ஆழமான காதலில் உள்ளார்கள். நர்த்தனாவிற்கு வந்த ஒரு மொட்டைக் கடுதாசியை நம்பி அன்பழகனை வெறுக்கிறாள். இந்த வெறுப்பில் பழைய நினைவுகளை நினைத்து அதோடு வாழ முற்படுகிறாள். அந்த நினைவுளில் யாரெல்லாம் இருக்கின்றன? அன்பே வா என்ற இந்த நூலை படித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 28 June 2025