மறுநாள் காலை! தலை துவட்டிக்கொண்டே முகம் பார்க்கும் கண்ணாடியின் வழியாகத் தன் மனைவியைப் பார்த்தான் ஷைலேந்திரன். “இந்த வீட்டுல நீ சந்தோஷமா தானே இருக்கே?” திடீரென்று வந்த குரலால், தான் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சவி. “என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படியொரு கேள்வி?”
“அதேதான் நானும் கேட்கறேன். உனக்கு என்னாச்சு சவி புருஷனைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிச்சு இருக்கே?” குற்றப்பத்திரிக்கை வாசித்தாளா? அவளா? “இது இங்க மட்டும்தானா? இல்ல... உன் அம்மா வீட்டுலயும் மறுஒலிபரப்பு ஆகுதா?”
“நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல. நான் என்ன குற்றப்பத்திரிக்கை வாசிச்சேன்? தெளிவா எனக்குப் புரியற மாதிரி பேசுங்களேன்.”
“நிஜமாவே புரியலயா? புரியாத மாதிரி நடிக்கறியா?” கண்ணாடியை விட்டு விலகி வந்து அவளை உறுத்துப் பார்த்தான் ஷைலேந்திரன். என்னவென்றே புரியாத கேள்விக்கு அவள் என்னதான் பதில் சொல்வாள்?
Release date
Ebook: 24 April 2023

Step into an infinite world of stories
Overall rating based on 3 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India