Mohini Vanthaal! Nindraal! Kondraal! Puvana Chandrashekaran
நகைச்சுவை இல்லாமல் வேறு ஒரு களத்தில் ஒரு நாவல் எழுதினால் என்ன என்று ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. யோசித்துக் கொண்டிருந்ததில் அக்மார்க் அமானுஷ்ய கதைக்கான கரு ஒன்று மனதில் தோன்றியது. இந்த கதையில் முக்கியமான பாத்திரம் சித்தர். அவர்தான் ஆட்டுவிக்கிறார். ஒவ்வொரு அத்தியாயங்களிலும் திகிலுடனும், பல மர்மங்களுடனும் உங்களுடன் பயணிக்க வருகிறது பச்சை மலை மர்மம்...
Release date
Ebook: 19 December 2022