Thanjam Eppothadi Kanmani! Lakshmi Sudha
Step into an infinite world of stories
தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளையாக உள்ளத்தைக் கொண்டிருந்தாலும், கள்ளிச் செடியாகவே மற்றவரின் பார்வைக்குத் தோற்றமளிப்பவள். நேசத்துடன் கரம்பிடித்தவனுக்கே, புரியாத புதிர் அவள்.
பெற்றோருக்கு, செல்ல மகள். கணவனுக்கு, அன்பான ராட்சஷி. விதிவசத்தால் வாழ்க்கைப் பாதையில் திசைமாற, அன்பைப் கொட்டியவர்களுக்கு எட்டிக் காயாகக் கசந்து போனவள்.
அவள் – மாயா!
Release date
Ebook: 19 October 2021
English
India
