சிவா... காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று உறுதியுடன் இருப்பவன். சிவா வேலை செய்யும் ஆபீஸில் உதயாவை சந்திக்கிறான். உதயா மலர் டிவியில் புரோக்ராம் புரொட்யூஸராக வேலை செய்கிறாள். சிவா அவளை காதலிக்க தொடங்குகிறான். உதயாவும் சிவாவை காதலிக்கிறாள். ஆனால், சூழ்நிலைகள் காரணமாக… இருவரும் தங்களுடைய காதலை வெளிபடுத்தவில்லை. உதயாவிற்கு திருமணம் நிச்சயக்கப்படுகிறது. சிவா... உதயாவை மறக்க முடியாமல் வெளிநாடு செல்ல முடிவு எடுக்கிறான். உதயாவின் திருமணம் நடந்ததா? சிவாவின் நிலை என்ன?
Release date
Ebook: 2 February 2022

Step into an infinite world of stories
Overall rating based on 2 ratings
Download the app to join the conversation and add reviews.
Showing 1 of 2
DANIEL
4 Mar 2022
எதிர்பாராத அருமையான முடிவு. ப.பி-க்கு காதலான பாராட்டுகள். விரைவில் அப்படியே பரத்- சுசிலாவுக்கும் திருமணம் செய்து வைத்து விடுங்கள்.
English
India