Uthayam Jayakanthan
Step into an infinite world of stories
Fiction
ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் தவறுகள் செய்வது சகஜம்தான். நாம் அவற்றை எவ்வாறு எடுத்து கொள்கிறோம்,அந்த தவறுகளை சரிசெய்து கொள்ள நாம் அவகாசம் கொடுக்கிறோமா! இல்லை அதைச் சொல்லிகாட்டியே அவர்கள் மனத்தை இன்னும் ரணமாக்கி மகிழ்ச்சி கொள்கிறோமா? தவறு செய்பவரை மன்னித்து, அந்த தவறை மறந்து விடுவதே நம்முடைய உறவுகளுக்கு நாம் கொடுக்கும் அன்பு. ஆனால் இந்த சிறுகதையில் ஒவ்வொருவரும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், தாங்கள் செய்த தவறைச் சரி செய்து கொண்டார்களா? மன்னிப்பு வழங்கி மனிதத்தெய்வம் ஆனார்களா? வாசிப்போம் இந்த சிறுகதை தொகுப்பை...
Release date
Ebook: 22 November 2021
English
India