Arivulaga Methai Anna Kalaimamani Sabitha Joseph
Step into an infinite world of stories
Fiction
மாக்ஸ்முல்லர் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் புகழ்ந்து கூறுவதைப் படித்து வந்த போது அவர் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டியதைப் பார்த்து மகிழ முடிந்தது.
ஆனால் அதே சமயம் ஆரியர் பற்றிய ஒரு கொள்கையை உருவாக்கி அது இந்தியாவின் பாரம்பரியப் பின்னணியையே தாக்கியதைக் கண்ட போது திகைக்க வேண்டி இருந்தது. ஆகவே முழுமையான ஆய்வில் இறங்க மனம் துடித்தது. ஆராய ஆரம்பித்தேன். அந்த ஆய்வில் கண்ட உண்மைகளே இவை.
வாழ்வின் தொடக்கம், வாழ்வின் மத்திய கால கட்டத்தில் அவர் பணி, இறுதிக் கட்டத்தில் அவர் உணர்ந்த உண்மை என அவர் வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்க வேண்டி இருக்கிறது. அதை இந்த நூலில் சுட்டிக் காட்டியுள்ளேன்.
Release date
Ebook: 27 June 2022
English
India