Nila Veliyil Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
'விலகாத நிலை வேண்டும்' என்ற இந்தக் கதையில் வரும் கிராமத்து தேவதை இளமதி தனக்குள் 'சங்கல்பமே ' செய்து கொண்டு குடும்ப பாரத்தைச் சுமக்க முன்வருகிறான்...
விதி வசத்தால், ஆடிக்காற்றில் சிக்கி பூளைப்பூவாய் அவளது இலட்சியம் சிதறடிக்கப்படுகிறது. திருமணம் என்ற சுழலால்...!
இக்கதையின் நாயகன் ஆதிரையனும், சந்தர்ப்பவசத்தால், தானே வலிய வந்து மாட்டிக்கொள்கிறான் திருமண பந்தத்தில்...
இசைவில்லாமல் இணைந்த இந்த இளம் தம்பதிகள் வாழ்க்கைப் பாதையில் இணைந்தார்களா? என்பதை கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்....!
Release date
Ebook: 9 May 2022
English
India