Mulloduthan Muthangala?
- Authors
- Publisher
தன் மனைவி இறந்த பின் அந்த இடத்தில் இன்னொருத்தியை அமர வைக்க மனமில்லாத ராஜய்யன் தனியாகவே தவ வாழ்க்கை வாழ்கிறார்.
ஒரு முறை ஜோதிடர், ராஜய்யனின் ஜாதகப்படி அவர் “யார் மீது அன்பைப் பொழிந்தாலும், அவர்கள் இறந்து விடுவார்கள்” என்கிறார். ராஜய்யன் அதை அலட்சியப்படுத்துகிறார். சில நாட்களுக்குப் பிறகு அவர் ஆசையாய் எடுத்து வந்து வளர்த்த நாய் இறந்து போய் விடுகிறது.
ஒரு முறை தனது நண்பர் சிவஞானத்தின் கிராமத்திற்குச் சென்றிருந்த ராஜய்யன் அங்கே ஆற்றங்கரையோரம் அமர்ந்திருந்த மனநிலை பாதிக்கப்பட்ட குணா என்கிற சிறுவனைப் பார்க்கிறார். தானே அந்தச் சிறுவனை தத்தெடுத்து வந்து வளர்க்கிறார். அன்பையும் பாசத்தையும் கொட்டி அவனை வளர்க்கிறார்.
நல்ல முறையில் வளர்ந்து, சிறப்பாகப் படித்து, வெளிநாட்டில் வேலை பார்க்கச் செல்கிறான். அவன் இந்தியா வந்திருக்கும் போது அவனுக்கு திருமணம் செய்ய நினைத்து பெண் ஏற்பாடு செய்கிறார்.
ஆனால்….அவர் ஜாதகம் விடுமா?
நாவலைப் படியுங்கள்.
Release date
Ebook: 19 October 2021
Others also enjoyed ...
- Aathma Samarpanam Lakshmi Ramanan
- Poochuduthe En Vaalibam! Mukil Dinakaran
- Pachonthigal Sivasankari
- Ennai Maranthean Thendrale Vidya Subramaniam
- Agni Puthri Vidya Subramaniam
- Varamai Vantha Sorgam Latha Subramanian
- India Enum Aithegam Vaasanthi
- Piriyatha Varam Vendum Premalatha Balasubramaniam
- Kaathirukkum Yugangal Latha Mukundan
- Maalaiyil Solkiren Vaa Anuradha Ramanan
- Gopurathu Bommaigal Anuradha Ramanan
- Podhu Nalam Ponnusamy Kalaimamani Kovai Anuradha
- Eppozhuthum Un Soppanangal…! Daisy Maran
- Iraval Uyir! Devibala
- Indha Mannil Anandham Mukil Dinakaran
- Kaadhal Kuttravaali Indira Soundarajan
- Devasundari Arani Kuppuswamy Mudaliar
- Vibareetha Parisu NC. Mohandoss
- Vanavil En Vaasalil! Lakshmi Sudha
- Nee Varuvaiyana Ninaithirunthean Vimala Ramani
- Kanna Unnai Marappena? Anuradha Ramanan
- Nitham Oru Nilavu Anuradha Ramanan
- Moga Mazhai Anuradha Ramanan
- Thiruppuga Therai… Pulavar Pon. Karuppiah
- Puthiya Appa Ja. Ra. Sundaresan
- Vanna Vanna Pookkal Lakshmi Sudha
- Mudhal Mazhai Vidya Subramaniam
- Anthapurathil Oru Nandhalala Rajendrakumar
- Aasai Nayagi Devibala
- Pavala Malli GA Prabha
- Mullodu Oru Roja Anuradha Ramanan
- Kaalangalil Aval Vasantham... Kavitha Eswaran
- Inithu Inithu Kaadhal Inithu! Anitha Kumar
- Adhikalai Iruttu Devibala
- Antha Chinna Pennin Snegam Kanchana Jeyathilagar
- 18 Vayasule Pa. Vijay
- Vaigarai Kolangal Devibala
- Unakke Vechurikean Moochu! Mukil Dinakaran
- Iruttin Nizhalgal…! Devibala
- O! Pakkangal - Part 3 Gnani
- Aladdin & The Magic Lantern in Tamil Raman
- Kadambavana Kaadhal Devathai! Sri Gangaipriya
- Meendum Meenakshi! Devibala
- Indru Iruthi Naal Devibala
- Unnidam Oru Ragasiyam NC. Mohandoss
- Kaadhalukkum Undo Adaikkum Thazh? Gavudham Karunanidhi
- Mrutyunjay Bhag 1 - Karn Shivaji Sawant
- Shriman Yogi Ranjit Desai
- URAKKAPPISHACH: ഉറക്കപ്പിശാച് S P SARATH
- October Junction Divya Prakash Dubey
- Yugandhar Shivaji Sawant
- Chhava Prakaran 1 Shivaji Sawant
- Kanthamalacharitham Vishnu M C
- Gunahon ka Devta Dharmveer Bharti
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Francis Itticora T D Ramakrishnan
- Ravan Raja Rakshsancha Sharad Tandale
- Bangarwadi Vyankatesh Madgulkar
- Ikigai: The Japanese Secret to a Long and Happy Life Francesc Miralles, Hector Garcia
- Lok Maze Sangati Sharad Pawar
- Khasakkinte Ithihasam O V Vijayan
