Kaanalvari Kavithai Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
Romance
இது முழுக்க முழுக்க ஒரு ஆழமான காதல் கதை.
கதையின் நாயகன், நாயகி, இருவரும் சந்தித்த முதல் பார்வையிலேயே ஒருவருக்கொருவர் பிடித்துப்போய் காதல் வயப்படுகிறார்கள்.
ஒரு சில காரணங்களால் இருவரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
அந்தத் தருணத்தில் கதாநாயகன் கதாநாயகி விட்டுவிட்டு வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். பல வருடங்களுக்கு பிறகு அவள் அந்த ஊருக்கு வருகிறாள் அப்போதும் அவனுடைய காதல் அப்படியே இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவனை மறக்கவும் முடியாமல் திணறுகிறாள். நாவலுக்கு உயிரோட்டமே அவர்களின் காதல் தான்.
முடிவை முழு நாவலும் படித்த பிறகு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி.
Release date
Ebook: 6 April 2020
English
India