Mounam Pesuma? Sruthivino
Step into an infinite world of stories
ஆண் பெண் நட்பு அழகானது. இது, அந்த நட்பு திருமணம் தாண்டியும் எப்படி நகர்ந்து உயிர்ப்பிக்கிறது என்பதை உணர்த்தும் கதை! உண்மையான தோழியாக நண்பனின் குடும்ப துன்பத்தில் பங்கேற்று, சரியான வகையில் உதவி கரம் நீட்டுகிறாள்.
அவர்கள் இருவரும் தம் பிள்ளைகளுக்காக ஒரு முடிவு எடுக்கின்றனர். நாயகன் அதிவ் தாயின் விருப்பத்தை நிறைவேற்றினானா? நாயகி மெல்லினா நாயகன் மீது சில காரணத்தினால் ஊடல் கொள்கிறாள். அவன் அவளது மனதை மாற்ற முனைந்து வென்றானா? கதையைப் படித்தால் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.
உங்கள் கருத்தை srigangaipriya@gmail.com என்னும் முகவரியில் சொல்லுங்கள்.
Release date
Ebook: 15 September 2020
English
India