Anbu Pookkalile Kuzhaitha Aasai Karangalo! Sri Gangaipriya
Step into an infinite world of stories
Romance
சகோதரிகள் பாசத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் கதை! தன் செல்ல தங்கையை பிரிய முடியாமல், ஒரே வீட்டில் வாழ்க்கை பட வேண்டும் என தீர்மானித்து, அதற்கான வேலைகளில் இறங்க, தங்கை வேறொருவனை காதலிக்க, இதையறிந்த அக்கா, தங்கையின் காதலை உடைக்க, பாசம் அதிகமானாலும் அது வெறி பிடித்த குற்றமாக மாறும், என்ற வித்தியாசமான சோஷியோ க்ரைம் நாவல் இது.
Release date
Ebook: 23 December 2021
English
India