Meendum Pirivom Nirutee
Step into an infinite world of stories
நகரத்திலிருந்து ஒரு மலைவாழிடத்திற்கு, அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு சேவை செய்வதற்காக செல்லும் நாயகனுக்கும், அங்குள்ள பழங்குடியினப் பெண்ணிற்கும் இடையில் காதல் உண்டாகிறது. வழக்கமாக காதலுக்கு தடையாக வரும் ஜாதி, மதம், அந்தஸ்து, பணம் என எதுவும் அவர்களின் காதலுக்குத் தடையாக இல்லை. தெளிவான நீரோடைபோல் செல்லும் அவர்களின் காதல் வெற்றியடைந்ததா... இல்லை வேறு ஏதாவது தடை ஏற்பட்டதா என அறிந்துக் கொள்ள சுவாரஸ்யமான இந்த நாவலை வாசியுங்கள்.
Release date
Ebook: 14 February 2023
English
India