Ithu Mounamana Neram Vedha Gopalan
Step into an infinite world of stories
இரண்டு அன்பான நட்பு குடும்பங்கள் பணத்தாலும் பேராசையாலும் பிரிகின்றன. ஆண்டுகள் உருண்டோட, நாயகியின் குடும்பம் ஒரு பெரிய சிக்கலைச் சந்திக்கிறது. இந்தப் பிறவியில் யாரிடம் உதவி கேட்கக் கூடாது என நினைத்திருந்தாளோ அங்கேயே உதவியைப் பெறும் சூழல் ஏற்படுகிறது.
நாயகியின் குடும்ப துன்பம் தீர்ந்ததா? துரோகம் மன்னிக்கப்பட்டதா? நாயகனின் உண்மையான அன்பை உணர்ந்தாளா? பிரிந்த குடும்பங்கள் பிணைந்தனவா? என்பது மீதி கதை! நாவலை வாசித்து விட்டு, உங்கள் மேலான கருத்துகளை srigangaipriya@gmail.com என்னும் முகவரியில் பகிரலாம்.
Release date
Ebook: 15 September 2020
English
India