Paayum Oli Nee Enakku..! Premalatha Balasubramaniam
Step into an infinite world of stories
Romance
இதன் கதை பற்றி சொல்வதற்கு முன் இது உருவாகக் காரணமான கதை பற்றி சொல்கிறேன். பெண் எழுத்தாளர்களுக்கு திகில் கதை எழுத வராது என்ற விமர்சனத்திற்கு பதிலாக எழுதப்பட்ட கதை இது. இது தொடராக முகநூலில் வந்த பொழுது இக்கதை பல வாசர்கர்களின் வரவேற்பைப் பெற்றது . இடையில் சில மாதங்கள் இத்தொடர் நின்ற பொழுது என்னைத் தேடியவர்களை விட இக்கதையின் நாயகி சாமந்தியைத் தேடி கவிபாடியவர்கள் அதிகம். இனி கதைக்குள் செல்வோம்.. மகிழங்காட்டுக்குள் நுழைந்த கண்மணி என்ன ஆனாள்.. என்பதை சிவாவுடன் சேர்ந்து நாமும் தேடுவோம் வாங்க.
Release date
Ebook: 12 April 2025
English
India