Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Bakkiyam Ramasamy
Step into an infinite world of stories
Short stories
இது சிறுகதை யுகம். இலக்கிய மறுமலர்ச்சியில் விடிகாலைப் பொழுதாய் மலர்ந்தவற்றுள் சிறுகதைகளும் அடங்கும். அன்று தூவப்பட்ட வித்து முளைத்து, செடியாகி, இன்று அரும்பும், மலருமாக மணம் பரப்பி நிற்கிறது. இலக்கியத்தின் ஒரு அங்கமாகச் சிறுகதை இணைந்துவிட்டது. மக்களுக்கு எழுச்சியூட்டும் அறிவுக்கண் திறக்கும் கருவியாகச் சிறுகதையை அறிஞர்கள் வரவேற்கிறார்கள். படிக்கத் தெரிந்தோருள் பெரும்பான்மையினர் சிறு கதைகளைத்தான் விரும்பிப் படிக்கிறார்கள்.
'நந்தவனப் பூ' என்ற இந்நூலில் பதினெட்டுக் கதைகள் அடங்கியுள்ளன. அத்தனை கதைகளும், கதைக் கருவிலிருந்து, கருத்து, நடை, கைவண்ணம் எல்லாவற்றிலும் எளிமையாக நீரோட்டம் போல அமைந்து, உள்ளத்தைக் கவர்கின்றன. அந்த நீரோடையில் நனைந்து வாசிக்கலாமா…
Release date
Ebook: 17 May 2021
English
India