Thuyarmigu Varigal P. Mathiyalagan
Step into an infinite world of stories
Fiction
இக்கதை மிகமிக வித்தியாசமானக் கதை
நான் எழுதிய நாவல்களில் எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.
காதலுக்காக காதலனுக்காக யாருமே செய்யத்துணியாதக் காரியத்தை செய்யும் இளம் பெண்ணின் கதை.
கதாநாயகி 'அற்புதா'வை யாராலுமே மறக்க முடியாது. இந் நாவலை வாசித்து வாசகர்கள் நிறையபேர் தங்களுடைய குழந்தைக்கு 'அற்புதா' என்ற பெயரை வைத்ததாக சொன்னார்கள்.
இதுவே இந்நாவலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி...
Release date
Ebook: 5 February 2020
English
India