Natchathira Poonthottathil Lakshmi Sudha
Step into an infinite world of stories
எந்த ஒரு விஷயத்தையும் மனம் தேடும் வரையே அது நம்மோடு நிலைத்திருக்கும். தேடாமல் போனால் அதுவும் காணாமல் போய்விடும். அது பொருளோ, நட்போ, உறவோ எதுவாக இருந்தாலும். தான் நேசித்து கரம் பிடித்தவனின் இழப்பில் மனம் துவண்டு அவனது நினைவுகளின் தேடல்களில் லயித்திருக்கும் நாயகியை தனது அன்பால் நாயகன் எப்படி மாற்றுகிறான் என்பதே இந்தக் கதை.
Release date
Ebook: 14 February 2023
English
India