Vasantham Kasanthathu! Vaasanthi
Step into an infinite world of stories
நளினி தனது இளம்வயதில் தாய் தந்தையை ஒரு விபத்தில் பறிக்கொடுத்துவிட்டு பாதுகாப்புக்காக மூன்று குழந்தைகளின் தந்தையான ஸ்ரீதரை திருமணம் செய்கிறாள். இரண்டு நாட்களில் அந்த ஸ்ரீதர் இறந்து விட என்ன முடிவு செய்யப் போகிறாள். அவளுக்கென்று தனி வாழ்க்கை பயணத்தையா? இல்லை அந்த பிள்ளைகளுடான வாழ்க்கைப் பயணத்தையா? காலமெல்லாம் காத்திருப்பவளின் நிலைதான் என்ன? வாங்க வாசிக்கலாம்...
Release date
Ebook: 8 March 2022
English
India