En Anbu Kanavane! Unnai Kaadhalikkirean! Sri Gangaipriya
Step into an infinite world of stories
ஷக்தியும் ஜெனியும் காதலர்கள்.ஷக்தியின் தோழி மாயா நவீனை லவ் பண்ணுகிறாள்.நவீன மோசமானவன் என்று பின்பு தான் தெரிந்துக்கொள்கிறாள் மாயா....நவீன் வேறு பெண்ணுடன் சென்று விட,மிகுந்த வேதனையில் இருக்கிறாள் மாயா... இதற்கு நடுவே மதபிரச்சினையால் ஷக்தியும் ஜெனியும் பிரிந்து விடுகிறார்கள்...மாயா ஷக்தியின் மீது காதல் வயப்படுகிறாள்....ஷக்தி மாயாவின் காதலை ஏற்றுக்கொள்கிறானா இல்லையா என்பதை நாவலை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
Release date
Ebook: 12 August 2021
English
India