Unnaivida Oru Urava..? Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
ஜானகி கோதண்டராமன் இவரும் தன்னுடைய காதலை ஊரின் வெளியே இருக்கும் ஒற்றையடிப் பாதையில் வளர்த்தனர். அவர்களை தொடர்ந்து ஜானகியின் மகளான தீபாவும் தன்னுடைய காதலை பார்த்திபனுடன் அதே ஒற்றையடிப் பாதையிலே வளர்கிறாள். இந்த காதல் விவகாரம் பார்த்திபனின் தாயான மேகலாவின் தெரிந்து விடவே, இவர்கள் இருவரையும் பிரிப்பதற்கு அவள் உபயோகித்த அந்த வார்த்தை, அந்த வார்த்தையின் வீரியத்தால் ஏற்படும் விளைவுகளையும் வாசித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 15 December 2023
English
India