Kaadhal Mattum! Hansika Suga
Step into an infinite world of stories
பெற்றோர்... பெரியோர்... சொந்த பந்தம் என அனைவராலும் அன்பு செலுத்தப்பட்டு குடும்பம் என்கிற அமைப்பின் அருமை உணர்ந்து வளர்க்கப்பட்ட நாயகி... பெற்றோரின் அரவணைப்பு சொந்த பந்தத்தின் அருமை என எதையும் உணராது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட நாயகன்... இவர்கள் இருவருக்கும் இடையிலான காதலையும்... அவர்களது திருமணத்திற்கு பின்பான பிரச்சனைகளை அவர்கள் அணுகும் விதத்தையும் விளக்கும் அருமையான குடும்பக்கதை இது.
Release date
Ebook: 2 February 2023
English
India