Life Of Karnan G.Gnanasambandan
Step into an infinite world of stories
Religion & Spirituality
ஆன்மீக ரீதியாக வாஸ்து பரிகாரங்கள் செய்து கொடுத்து பல்லாயிரக்கணக்கான நேயர்கள் பலன் அடைந்துள்ளனர். இவருடைய முதல் இரண்டு புத்தகங்கள் "ஆன்மிக Tips" மற்றும் "அனுக்கிரஹம்" பலருக்கு கிடைக்காத காரணத்தால் அதிலிருந்து சில குறிப்புகள் எடுத்துக்கொண்டு மற்றும் மேலும் அரிய தகவல்களோடு இந்த புத்தகத்தை தொகுத்து வழங்கியுள்ளார். இதில் உள்ள பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்து அன்பர்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதை இவர் ஆசை.
Release date
Ebook: 20 July 2022
English
India