Enakkoru Kaadhali Irukkindral R. Sumathi
Step into an infinite world of stories
Non-Fiction
நமது புராண காலங்கள் தொட்டு இன்றுவரை மனிதர்களால் ‘பறக்கும் தட்டு’ என்னும் வார்த்தை தொடர்ந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அது என்ன பறக்கும் தட்டு? அது எங்கிருந்து வருகிறது? அதனை இயக்குபவர்கள் யார்? அது ஏன் பூமிக்கு வருகிறது? பூமியில் எங்கு வந்தது? அதனைப் பார்த்தவர்கள் யார்? அதுபற்றி அறிஞர்கள் விரிவாக ஆய்வு நடத்தி வருவது உண்மைதானா? குறிப்பாக அமெரிக்காவில் ‘ஏரியா 51’ என்னும் இரகசிய இடத்தில் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து ஆய்வுகள் நடைபெற்று வருவது நிஜமா?
இந்து மதப் புராணங்களில் கூறப்பட்டுள்ள புஷ்பக விமானம் என்பது பறக்கும் தட்டு தானா? இவ்வாறு நமக்கு எழும் அநேக சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக அமைந்துள்ளது ‘பறக்கும் தட்டு உண்மையா?' என்னும் இந்நூல்.
Release date
Ebook: 19 December 2022
English
India