Vanakkathukkuriya Kaadhaliye! Rajendrakumar
Step into an infinite world of stories
சிறு சிறு தவறுகள் செய்து சிறைவாசம் பெற்ற சங்கர் சிறையில் நடந்த அதிர்ச்சியான சம்பவத்தால் மனம் மாறினான். மனம் மாறிய அவனுக்கு அடைகலம் தந்து நல்வழிப்படுத்தி தன் சொத்துக்கு வாரிசாக நியமித்து பாதுகாத்து வருபவர் பாண்டிதுரை. சீராக போய்க்கொண்டிருக்கும் அவன் வாழ்வில், கடந்த கால வாழ்க்கையின் எச்சங்கள் விஸ்வரூபம் எடுகின்றன. அவற்றிலிருந்து சங்கர் தன்னை காத்துக் கொண்டானா?தனக்கு பேருதவியாக இருக்கும் பாண்டித்துரைக்குச் சங்கர் எவ்வாறு கைமாறு செய்தான்? விருவிருப்பான திருப்பங்களுடன் நகரும் கதைக்களம்.
Release date
Ebook: 2 February 2023
English
India