Engiruntho Aasaigal - Part 2 Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
Religion & Spirituality
“பெண்ணாகடத்தின் சிவ ரகசியம்” என்னும் இந்நூல் என்னுடைய நான்காவது நூல் ஆகும். பெரும்பாலும் கதையை வளர்க்கும்போது எந்த ஒரு எழுத்தாளருக்கும் அவருக்குள் ஒரு சிரமப் பிரயாசை இருக்கும்.ஒரு திரும்பிப் பார்த்தலும் நன்றாக அமைய வேண்டுமே என்கிற கவலையும் இருக்கும். ஆனால் இந்நாவாலை நான் எழுதும் போது அப்படி தோன்றவில்லை. ஏனென்றால் “சிவபெருமானே” என்னைக் கொண்டு இந்நூலை எழுதிக்கொண்டார். என்று தோன்றியது. வாசக உலகம் இந்த ஆன்மீக மர்ம புதினத்தை வரவேற்று சிறப்பிக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
Release date
Ebook: 19 December 2022
English
India