Chhatrapathi Shivaji Ananthasairam Rangarajan
Step into an infinite world of stories
Biographies
நாட்டுப்பற்று, சேவை மனப்பான்மை, தன்னம்பிக்கை, இயற்கையோடு ஒட்டிப்பழகும் இயல்பு போன்ற நற்குணங்களை விளையாட்டாகவே சிறுவர் மனத்தில் பதிய வைத்துவிடும் பயிற்சி சாரணப் பயிற்சி. இத்தகையப் பெருமைமிகு சாரண இயக்கத்தை உருவாக்கியவர் பெரியவர் பேடன் பவல் ஆவார். அஞ்சாத நெஞ்சம், விடாமுயற்சி, சமயோசிதபுத்தி, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தாயார், மூத்தோர், ஆசிரியர் போன்றோரிடம் கொண்டிருந்த பெருமதிப்பு, மரியாதை இப்படிப் பேடன் பவல் வாழ்க்கையிலிருந்து சிறுவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நற்பண்புகள் பற்றி இந்நூலில் காண வாசிப்போம் வாருங்கள்…!
Release date
Ebook: 28 August 2023
English
India