Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Chhatrapathi Shivaji

Chhatrapathi Shivaji

6 Ratings

4.5

Duration
4H 14min
Language
Tamil
Format
Category

Biographies

சத்ரபதி சிவாஜி - மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தைத் துணிந்து எதிர்த்து நின்றவர். அராஜகப் போக்குடன் ஆட்சி செய்து அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஔரங்கசீப்பை, நியாயமான வழியில் எதிர்கொண்டு மிரள வைத்த ஒரே இந்திய வீரர். சிவாஜியின் வாழ்க்கை பல சாகசங்கள் நிறைந்தது. ஐம்பது வயது வரை மட்டுமே வாழ்ந்த இந்த மாவீரனின் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். ஒட்டுமொத்த பாரத தேசத்தின் புனிதத்தையும், அதன் நெடிய பாரம்பரியத்தையும் காத்து, இன்றைய இந்தியாவின் சமூக, கலாசார, ஆன்மிக, அரசியல் போக்குகளைத் தீர்மானித்த ஓர் உண்மைத் தலைவனின் உன்னத வரலாறே இந்தப் புத்தகம். சிவாஜி பற்றிய ஆதாரமற்ற மிதமிஞ்சிய புகழுரைகளைத் தவிர்த்துவிட்டு, தரவுகளுடன் எளிய தமிழில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

எழுத்தாளர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்

© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882432781

Release date

Audiobook: 1 July 2024

Others also enjoyed ...

  1. Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை
    Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை Ilanthai S. Ramasami
  2. 1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம்
    1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் R. Radhakrishnan
  3. Eliya Tamilil Chola Varalaaru: எளிய தமிழில் சோழ வரலாறு
    Eliya Tamilil Chola Varalaaru: எளிய தமிழில் சோழ வரலாறு Achyutan Shree Dev
  4. Vinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர்
    Vinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர் Saadhu Sriram
  5. Adolf Hitler: அடால்ஃப் ஹிட்லர்
    Adolf Hitler: அடால்ஃப் ஹிட்லர் Ananthasairam Rangarajan
  6. Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும்
    Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும் R. Radhakrishnan
  7. Choza Sooriyan: சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்
    Choza Sooriyan: சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் Siraa
  8. Rani Mangammal - Audio Book
    Rani Mangammal - Audio Book Na. Parthasarathy
  9. M.G.R
    M.G.R Dheenadayalan
  10. Mahabharatham Part 2
    Mahabharatham Part 2 Indra Soundarrajan
  11. En Peyar Escobar
    En Peyar Escobar Pa. Raghavan
  12. M.R.Radha Kalagakkaranin kadhai
    M.R.Radha Kalagakkaranin kadhai Mugil
  13. Maoist Abaayangalum Pinnanigalum
    Maoist Abaayangalum Pinnanigalum Pa Raghavan
  14. Sadham Hussain Vazhvum Iraqin Maranamum
    Sadham Hussain Vazhvum Iraqin Maranamum Pa Raghavan
  15. Apoorva Ramayanam Vol.1
    Apoorva Ramayanam Vol.1 Thiruppur Krishnan
  16. சமுதாய வீதி - Samudhaya Veedhi
    சமுதாய வீதி - Samudhaya Veedhi Na. Parthasarathy
  17. Kattadam Sollum Kadhai
    Kattadam Sollum Kadhai R Venkatesh
  18. Pani Uruguvadhillai
    Pani Uruguvadhillai Arunmozhi Nangai
  19. Olaisiluvai
    Olaisiluvai Jeyamohan
  20. Agal Vilakku - அகல் விளக்கு - Vol 1
    Agal Vilakku - அகல் விளக்கு - Vol 1 மு வரதராசனார்
  21. Vanadeviyin Maindhargal
    Vanadeviyin Maindhargal Rajam Krishnan
  22. Veettin Moolaiyil Oru Samayal Arai
    Veettin Moolaiyil Oru Samayal Arai Ambai
  23. Irandam Jaamangalin Kadhai
    Irandam Jaamangalin Kadhai Salma
  24. Anchuvannam Theru
    Anchuvannam Theru Thoppil Mohammed Meeran
  25. Seval Kalam
    Seval Kalam Balakumar Vijayaraman
  26. Sathuranga Kuthirai
    Sathuranga Kuthirai Nanjil Nadan
  27. Thottukollavaa Thodarndhu Sellavaa
    Thottukollavaa Thodarndhu Sellavaa Jayaraman Raghunathan
  28. Paalyakaala Saki
    Paalyakaala Saki Vaikom Mohammed Bashir
  29. Thiruvarangan Ula Part 4 - Audio Book
    Thiruvarangan Ula Part 4 - Audio Book Sri Venugopalan
  30. Ettu Thikkum Matha Yaanai
    Ettu Thikkum Matha Yaanai Nanjil Nadan
  31. Thiruvarangan Ula Part 3 - Audio Book
    Thiruvarangan Ula Part 3 - Audio Book Sri Venugopalan
  32. Oru Bussvaanak Kaathal Kathai
    Oru Bussvaanak Kaathal Kathai Sandeepika
  33. Mithavai
    Mithavai Nanjil Nadan
  34. Anaiya Vilakku - Audio Book
    Anaiya Vilakku - Audio Book Lakshmi Ramanan
  35. Nizhal Mutram
    Nizhal Mutram Perumal Murugan
  36. Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book
    Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book Guhan
  37. Velvithee
    Velvithee M V Venkatram
  38. Maayam
    Maayam Perumal Murugan
  39. Aram
    Aram Jeyamohan
  40. RAW - Audio Book
    RAW - Audio Book Guhan
  41. Mayil Kazhuththu
    Mayil Kazhuththu Jeyamohan
  42. Kadithamum Kanneerum
    Kadithamum Kanneerum Kalki
  43. Silappathikaram
    Silappathikaram Ilangoatikal
  44. Vaadamalli
    Vaadamalli Su Samudhiram
  45. Natchathira Vaasigal
    Natchathira Vaasigal Karthik Balasubramanian
  46. Marappasu
    Marappasu T Janakiraman