ரங்கநாயகியின் கடைசி மச்சினர் கிச்சாமி, ரங்கநாயகிக்கு மகனை போல. அவரது மகளுக்கு அவர் மன்னியின் நினைவாக ரங்க நாயகி என பெயர் சூட்டி, அவளை ஆளாக்குகிறார். ரங்கநாயகியின் முதலாளி, டேவிட் ஆசிர்வாதம், ஒரு ஆஸ்பத்திரியை கட்டி வைத்திருக்க, டாக்டருக்கு படித்து விட்டு வரும் ரங்கநாயகி 2.0. ஒரு மிகப்பெரிய மருத்துவமனை நடத்தும் மெடிக்கல் ஊழல்களை தோலுரிக்க புறப்படுகிறாள். இதில் அவளுக்கு பல எதிரிகள் முளைக்க, அவளது உயிருக்கு உலை வைக்க புறப்பட, சகலமும் கடந்து நோயாளிகளை மீட்டு எப்படி சாதித்தாள் என்பது கதை. இது மெடி க்ரைம் கதை.
© 2022 Storyside IN (Audiobook): 9789354836794
Release date
Audiobook: 1 June 2022

Step into an infinite world of stories
Overall rating based on 21 ratings
Heartwarming
Inspiring
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 5 of 21
Gayathri
10 Nov 2022
Nice...
Hariharan
16 Jun 2022
ஒரு நொடி மட்டுமே பாக்கி இருக்க வெடி குண்டை வீசினால் அது தொலைதூரம் செல்ல வழியில்லை அது போல மாமியின் புராணத்தை நிறைய இடங்களை தவிர்த்து இருக்கலாம் முதல் பாகத்தில் இறுதியில் மனசு கனத்தது இரண்டாம் பாகம் கேட்க கேட்க காதுகள்
Veera
30 Aug 2022
Interesting and time pass. Logic missed
Subramanian
14 Jun 2022
Very nice Voice also
ARULVELAN
13 Jul 2022
Good narration
English
India