Neeye.. Neeye.. Kadhal Theeye.. Hansika Suga
Step into an infinite world of stories
எளிமை அழகின் மறு உருவமான தாமோதிரியும், கணவன் நந்தனும் அழகான குடும்ப வாழ்வை நடத்தி வருகின்றனர். தாமோதரியின் வலக்கை தழும்பு அவள் வாழ்வை மாற்ற போகும் எனவும்... அவள் கனவிலும் நினைக்காத பல அசம்பாவிதங்களும், ஆச்சசரியங்களும் தன் வாழ்வில் நடக்கவிருப்பதையும் அறியாத பட்டாம்பூச்சியாய் தாமோதரி. அவளின் அத்தகைய அழகு கணப்பொழுதில் அவளின் வாழ்க்கையை களவாட இருக்கும் நிகழ்வை நாமும் காண்போம் வாருங்கள்....
Release date
Ebook: 20 July 2022
English
India