Sankar
5 Nov 2021
Nice thinking story
4.5
Biographies
"நாராயண மூர்த்தி " இவரின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையைப் பற்றி விறுவிறுப்பாக விவரிக்கும் ஒலிநூல் இது. திரைப்படங்களில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் எதிர்பாராத "டர்னிங் பாயிண்ட்"களால் தான் சுவாரசியம் சேர்கிறது. இந்த திருப்புமுனைகளை அப்போது அவர்கள் உடனடியாக அடையாளம் கண்டிருக்க வாய்ப்பில்லை ஆனால் பின்னர் சரித்திரம் அவருடைய சாதனை கதையை திருப்பிப் பார்க்கும் பொழுதுதான் திருப்புமுனைகளின் முக்கியத்துவம் புரிய வருகிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட மன/ சூழ்நிலை மாற்றங்கள் தென்படுகின்றன. அதை திறம்பட நம் வாழ்க்கையின் திருப்பு முனையாக மாற்றும் சாமர்த்தியத்தை பெற இவருடைய கதை உதவுகிறது
© 2021 Storyside IN (Audiobook): 9789354835681
Release date
Audiobook: 19 October 2021

Step into an infinite world of stories
Overall rating based on 23 ratings
Motivating
Inspiring
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 4 of 23
Sankar
5 Nov 2021
Nice thinking story
Karthik
20 Oct 2021
Infosys turning point story 👌
GURU
28 Oct 2021
Good
Ummu salma
19 Oct 2021
Motivated
English
India