Sandhya Nee Saagalam! Devibala
Step into an infinite world of stories
“அன்பான கணவன் ஆசை மகன் இவர்கள் தன்மீது கொண்டுள்ள பாசத்தைக் கொண்டே அவர்களை அடிமையாக்கி அராஜகம். அநீதி இழைக்க நினைக்கும் தாய்மார்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இந்த தரிசனம்”!
பிறந்த வீட்டுக்கு செல்லும் பெண்ணுக்கு பொறுமையும் தேவை, அதே நேரம் தேவைப்படுகிற பொழுது தன் உரிமைகளை நிலைநாட்டவும் தெரிந்திருக்க வேண்டும். கருணை, குடும்பம், குடும்பத்தின் சூழல் அறிந்து மயோசிதமாகநியாயத்தை நிலைநாட்கஷ்டப்படுகிற பெண்ணான, இக்கதையின் நாயகி சுஜிதா உங்களை கவர்வது நிச்சயம் நன்றி தேவிபாலா
Release date
Ebook: 3 January 2020
English
India
