Netruvarai Kaadhali! Devibala
Step into an infinite world of stories
Romance
எடப்பாடி நகர மக்கள், நெசவு தொழிலை தங்களது மூச்சாக சுவாசித்து வாழ்பவர்கள். நெசவு தொழிலில் இருந்து கல்வி அறிவு பெற்று வரும் ஒரு இளைஞனின் துணைக்கொண்டு, வாழ்வின் வறுமையை துடைக்கப் போராடும் ஒரு நெசவாளியின் குடும்பத்தை பற்றிய கதை தான் இந்நாவல். இதில் தாய்மாமனுக்காகவே தன்னை அர்ப்பணித்த ரோசாவின் காதல் போராட்டம் வெல்கிறதா? குடும்பப் பொருளாதாரச் சிக்கலில் சிக்குண்டு வெடித்துச் சிதறுகிறதா? என்பது தான் இந்த கதை.
Release date
Ebook: 15 December 2023
English
India