Kathavu Thiranthaal Lakshmi
Step into an infinite world of stories
Fiction
பணத்திற்கு ஆசைப்பட்டு பெரும் பணக்காரியின் மகளான மோகினியை யோகநாதன் காதலித்து திருமணம் செய்துகொள்கிறான். திருமணத்திற்கு பிறகு, பணம் கேட்டு மோகினியை சித்ரவதை செய்கிறான். இவன் படுத்தும் கொடுமை தாங்க முடியாமல், மோகினி இறந்துவிடுகிறாள். இவனை பழிவாங்க மோகினி திரும்ப வருவாளா? மோகினி இழப்பிற்கு பிறகு நடந்தது என்ன? வாசியுங்கள்.
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India