Thedi Vantha Nila...! Daisy Maran
Step into an infinite world of stories
தங்கள் காதலை வார்த்தையால் ஒருவருக்கொருவர் வெளியிடாமல் ரகசியமாக வளர்த்து வரும் ப்ரியன் மற்றும் ஜானு. ஜானுவின் திருமணத்தில் அவள் அம்மா வைக்கும் அதிர்ச்சி கோரிக்கை. அந்த கோரிக்கை ப்ரியன் மற்றும் ஜானுவின் காதலில் ஒரு பெரும் புயலை வீசியதை கதையை படித்து அறிவோம்.
Release date
Ebook: 5 January 2022
English
India