Kann Simittum Nerathil... R. Manimala
Step into an infinite world of stories
மூத்தவள் தந்தை தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையை நிராகரிக்கும் சூழலுக்கு ஆளாகிறாள். அப்படி என்ன நியாயமான சூழல்? நம் நாயகி இளையவள் அந்த இடத்திற்குத் தள்ளப்படுகிறாள். அவள் எப்படி அதைத் தடுத்தாள்? அதற்கு நாயகன் எப்படி உதவினான்?
உறவுகள் சில சமயங்களில் சுயநலமாகவே இருக்கின்றன என்ற கசப்பான உண்மையையும், மூடநம்பிக்கையின் விளைவுகளையும் இந்தக் கதை கோடிட்டுக் காட்டும். காதலும் திருப்பங்களும் கலந்து சுவாரசியமான திசையில் பயணிக்கும் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். கருத்துகளை இங்கே srigangaipriya@gmail.com சொல்லலாம்
Release date
Ebook: 15 September 2020
English
India