Ullamengum Alli Thelithean V. Usha
Step into an infinite world of stories
கதையின் நாயகனான சங்கர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக, ஒரு பணக்கார வீட்டிற்கு டியூசன் எடுக்கப் போகிறான். அங்கே, திவ்யாவை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே இருவரும் பகைத்து கொள்கின்றனர். திவ்யா, சங்கர் மீது வீண்பழி போட்டு வெற்றி பெறுகிறாள். இதை அறிந்த சங்கர், பகலில் நிலா தெரியவில்லை என்பதற்காக நிலா இல்லை என்றாகிவிடாது. இதற்கு சூரியன் மறைய வேண்டும் ராத்திரி வரவேண்டும் என காத்திருக்கிறான். இந்த மோதல் காதலில் முடிந்ததா? வாருங்கள் பார்ப்போம்!
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India