Sath Sarithiram Kaattum Paathai Revathy Balu
Step into an infinite world of stories
5
Religion & Spirituality
ஸாயி ஒரு பெரிய சாகரம். அதனுள் பலப்பல ஜீவராசிகள் உண்டு. என்னை ஆட்கொண்டு வழி நடத்தின ஸாயி செய்த விலைகள் மிகச் சமீபமானவை. அவற்றை உங்களிடம் பகிர்ந்து கொண்டு உங்களுக்கு (அதிகபட்சமாக) வாழ்வின் வெற்றிக்கு பக்தியில் பங்கு பற்றிய ஒரு புரிதலும், (குறைந்தபட்சமாக) சில சுவாரஸ்மான கதைகளும் கொடுப்பதே இந்த சிறு நூலின் நோக்கம். அப்படிப் பகிர்ந்து கொள்கிற அதே சமயம், என்னைப் போல நிறைய பேர் இருக்கிறார்கள் என்றும் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.
Release date
Ebook: 3 August 2020
English
India