Aarathikkirean, Anbe! Ilamathi Padma
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
வானம் வசப்படும்’ என்ற நேர்மறை தலைப்பை இந்நூலுக்கு சூட்டியுள்ளது கவிதைகளை வாசிக்கும் வாசகர்களுக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆவல் தான். பல சந்தர்ப்பங்களில் தோன்றியவற்றை கவிதையாக கோர்த்தேன். இவற்றில் பல கவிதைகள் சிற்றிதழ்கள், பிரபல பத்திரிகைகள், இணைய இதழ்களில் வெளியாகியது. அவற்றை தான் வானம் வசப்படும் என்ற தலைப்பில் தொகுத்துள்ளேன். படித்து பார்த்து உங்கள் விமர்சனங்களை சொல்லுங்கள். அவற்றை அறிவுரையாக ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
Release date
Ebook: 12 August 2021
English
India