Katturai Kadhambam London Swaminathan
Step into an infinite world of stories
Non-Fiction
அறிவியல் வளர்ந்து வரும் இந்த நாளில் நாம் பின்பற்றும் பல ஆன்மிக நடைமுறைகளை அறிவியலும் ஆமோதித்து வியக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் போது ஆன்மீக அன்பர்கள் அடையும் மகிழ்ச்சியே தனி தான். பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் பாராட்டிய பிரபல ஆன்மீக மாத இதழான ‘ஞான ஆலயம்’ இதழில் பல வருடங்களாக விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றுக்கொன்று இணையும் விஷயங்களைப் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். அனைவருக்கும் பரிசாக எந்த நேரத்திலும் கொடுக்க உகந்தது இந்த நூல். நூலில் உள்ள அத்தியாயங்களின் தலைப்பே படிக்க இருக்கும் அபூர்வ விஷயங்களைப் பற்றி விளக்கும்.
Release date
Ebook: 7 July 2023
English
India