Sakiye Sagiye Shenba
Step into an infinite world of stories
தனக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை பெண் பார்த்து சென்றதும் ஏதோவொரு சூழ்நிலையில் இயற்கை மரணம் அடைய, தஞ்சையில் இருக்க பிடிக்காமல் பெங்களூரில் தோழி தேஜஸ்வனியோடு தங்கி அங்கே பணிபுரிய தனியாக செல்கின்றாள். அங்கே சந்திக்கும் தருனேஷ் மற்றும் சைதன்யன் இருவராலும் காதலிக்க படுகின்றாள்.
அகமேந்தி தருனேஷை காதலிக்கின்றாள் ஆனால் சைதன்யனை மணந்து கொள்கின்றாள் காரணம் என்ன? நாயகன் சைதன்யன் தருனேஷை இருவருக்குள் இருக்கும் பந்தம் என்ன? தருனேஷை பிடிக்காதா சைதான்யனுக்கு அவன் தம்பி ருத்ரேஷை காப்பாற்ற துடிப்பது ஏன்? அகமேந்தி சைதன்யன் திருமணதிற்கு பின் அவள் அறியும் சைதன்யன் பற்றிய கதை.
Release date
Ebook: 15 December 2023
English
India