Visham Indhumathi
Step into an infinite world of stories
சரயு ஒரு பணக்காரப் பெண். மரகதம்மாள் ஒரு கண் தெரியாதவர்களுக்காக ஆசிரமம் நடத்தி வந்தாள். சரயு மரகதம்மாளை பார்க்க நேர்ந்தது. அங்கு பிரகதீஸ் என்ற கண் தெரியாத ஆணழகனை பார்த்தாள். அவர் பணக்கார பெண் என்றாலே வெறுத்தார். ஆனால் அவனை திருமணம் செய்ய வேண்டும் என்று சரயு முடிவு செய்தது ஏன்? திருமணம் நடந்ததா? சரயு நிலைமை என்ன? வாருங்கள் வாசிப்போம்...
Release date
Ebook: 15 December 2023
English
India